Vellathil Thathalithu Varum Makkaluku Palar Udhavi Kondu Irukindranar. Chennai Mattum Ilamal Athai Sutri Ulla Paguthigalum Vellathil Mulgi Ullathu.
Pala Nadigar Nadigaigal Udhavi Kondu Irrukindranar Intha Nilaiyul Nadigai Rambha Bhathika Patta Makkaluku 5 Latcham Valangi Ullar.
Tamil Font Version
வெள்ளத்தில் தத்தளித்து வரும் மக்களுக்கு பலர் உதவி கொண்டு இருகின்றனர். சென்னை மட்டும் இல்லாமல் அதை சுற்றி உள்ள பகுதிகளும் வெள்ளத்தில் முழ்கி உள்ளது.
பல நடிகர் நடிகைகள் உதவி கொண்டு இரருகின்றனர் இந்த நிலையுள் நடிகை ரம்பா பாதிக்க பட்ட மக்களுக்கு 5 லட்சம் வழங்கி உள்ளார்.