Again Vikram Going To Act In Big Budget Movie

Related Posts

Share This Post

Iyakunar Thiru Iyakathil Miga Bhramandamaga Thayaraga Ullathu Vikram Nadika Poogum Adutha Padam. Vishal Naditha Naan Sigapu Manithan, Samar Matrum Theeratha Vilaiyatu Pillai Aagiya padangalai Iyakiyavar Thiru Eanbathu Kuripidathakathu.
Vikram Orea Nearathil AnandhShankar Iyakathilum Thiru Iyakathilum Nadika Ullar.
Padathin Thalaipu Matra Nadigar Nadigaigal Thervu Nadai Petru Varugirathu.

 

Tamil Font Version

இயக்குனர் திரு இயக்கத்தில் மிக பிரமாண்டமாக தயாராக உள்ளது விக்ரம் நடிக போகும் அடுத்த படம். விஷால் நடித்த நான் சிகப்பு மனிதன், சமர் மற்றும் தீராத விளையாட்டு பிள்ளை ஆகிய படங்களை இயக்கியவர் திரு என்பது குரிபிடதகது.

விக்ரம் ஒரே நேரத்தில் ஆனந்த் ஷங்கர்  இயக்கத்திலும் திரு இயக்கத்திலும் நடிக உள்ளார். படத்தின் தலைப்பு மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடை பெற்று வருகிறது.