Ajith Ready For His Next Project

Related Posts

Share This Post

Ajith Kadaisiyaga Naditha Vedalam Padam Samibathil Veliaagi Vetri Adainthulathu.
Ithai Thodarnthu Tharpothu Kaalil Operation Mudinthu Ooivu Eaduthu Kondirukiraar.

Intha Nilaiyul Ajith Vegamaga Gunam Adainthu varugiraar. Melum Adutha Padam Kurithu Anaivaridamum Kadhai Ketu Varugiraar. Viraivil Adutha Padathil Ajith Nadipatharku Ready Aagi Varugiraar.

 

Tamil Font Version

அஜித் கடைசியாக நடித்த வேதாளம் படம் சமிபத்தில் வெளியாகி வெற்றி அடைந்துள்ளது. இதை தொடர்ந்து தற்போது காலில் ஆபரேஷன் முடிந்து ஓய்வு எடுத்து  கொண்டிருக்கிறார்.
இந்த நிலையுள் அஜித் வேகமாக குணம் அடைந்து வருகிறார். மேலும் அடுத்த படம் குறித்து அனைவரிடமும் கதை கேட்டு வருகிறார். விரைவில் அடுத்த படத்தில் அஜித் நடிபதற்கு ரெடி ஆகி வருகிறார்.