Ajith & Shalini In Atharvaa Eetti Movie

Related Posts

Share This Post

Poona Velli kilama Release Aana Eetti Padathil Ajith & Shalini Images varum Marri Amaithu Ullar Pada Iyakunar. 

Sri Vidya Atharvaa Vidam Photo Watsappla Annupunganu Solluranga. Namma Hero Photo Annupa Athu Load Aaguthu Aagi Ajith Padam Varuthu. Appuram Heroin Photo Annupuranga Athu Load Aagi Shilini Image Varuthu . Intha kaatchi Ajith Rasigargalidam Periya varaverpai Petrulathu.

Tamil Font Version


போன வெள்ளி கிழமை ரிலீஸ் ஆனா ஈட்டி படத்தில் அஜித் & ஷாலினி இமேஜ் வரும் மரி அமைத்து உள்ளார் பட இயக்குனர்.

ஸ்ரீ வித்யா அதர்வாவிடம் போட்டோ வாட்சப்ப்ள அன்னுபுங்கனு சொல்லுறாங்க. நம்ம ஹீரோ போட்டோ அனுப்புறது லோட்  ஆகுது ஆகி அஜித் படம் வருது. அப்புறம் ஸ்ரீதிவ்ய போட்டோ அனுப்புறாங்க  அது லோட் ஆகி ஷிலினி இமேஜ் வருது . இந்த காட்சி அஜித் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.