Arya Have Lot Of Upcoming Flims In His Hand !

Related Posts

Share This Post

Tamil Font Version

கடைசியாக ஆரியா நடித்து வெளியான படம் இஞ்சி இடுபழகி , வாசூவும் சரவணனும்  ஒண்ணா படிச்சவங்க, யட்சன், புறம்போக்கு  ஆகிய படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெற வில்லை. இருந்தாலும் ஆரியாகு புது பாட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது .
தற்போது  மலையாள  படத்தின் தமிழ் ரீமேக்  நடித்து கொண்டு இருக்கிறார். இதை தொடர்ந்து மஞ்சபை  படத்தை இயக்கிய ராகவனுடன் ஒரு படத்தில் இணைய உள்ளார். இதையும் தொடர்ந்து மீகமான்  இயக்கிய மகிழ்ததிருமேனி அடுத்த படம் இயக்க உள்ளார்.

English Font Version

Kadaisiyaga Arya Nadithu Veliyana Padam Inji Idupalagi, Vasuvum Saravanum Onna Padichavanga, yatchan, Purampkoku Aagiya Padangal Vaniga Reethiyaga Vetri Pera Villai. Irunthaalum Aryaku Puthu Pada Vaaipukal Vanthu Konde Irrukirathu.
Thrpothu Malayala Padathin Tamil Remakeil Nadithu Kondu Irukiraar. Ithai Thodarnthu Manja Pai Padathai Iyakiya Ragavanudan Oru Padathil Inaiya Ullar. Ithaiyum Thodarnthu Meegaman Iyakiya Magilthirumeni Adutha Padam Iyaka Ullar.