Dhanush And G.V Prakash Dance In Theri Movie

Related Posts

Share This Post

Ilayathalapthy Vijay Nadithu Varum Padam Theri. Intha Padathi Patri Naaluku Naal Veli Aagum Thagaval Rasigargalidam Periya Varaverpai Petru Varugirathu.
Theri Padathin Arimuga Paadalana Ulaga Thara Local Ticket Jithu Jilladi Mitta Milladi Paadalil Dhanush Matrum Jv Prakash Nadanam Aadi Ullanar. Antha Paadalil 45 Nodigal Varugindranar. 
Ithu G.V Prakashku 50-vathu Padam Aagum. 
Dhanush Vijay Matrum G.V Prakash 50-vathu Padam Eanbathalum Nadanam Aadi Ullar. Intha Paadal 2016 Aam Aandil Pataya Kilapum Eana G.V Prakash Kuuriyular.

Tamil Font Version

இளையதளபதி விஜய் நடித்து வரும் படம் தெறி. இந்த படத்தை பற்றி நாளுக்கு நாள் வெளி ஆகும் தகவல் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

தெறி படத்தின் அறிமுக பாடலான உலக தர லோக்கல் டிக்கெட் சித்து சில்லடி மிட்ட மில்லடி பாடலில் தனுஷ் மற்றும் ஜி வி பிரகாஷ் ஆடி உள்ளனர். அந்த பாடலில் 45 நொடிகள் வருகின்றனர். இது ஜி வி பிரகாஷ்கு 50-வது படம் ஆகும்.

தனுஷ் விஜய் மற்றும் ஜி வி பிரகாஷ் 50-வது படம் என்பதாலும் நடனம் ஆடி உள்ளார். இந்த பாடல் 2016 ஆம் ஆண்டில் படைய கிளப்பும் என ஜி வி பிரகாஷ் கூரியுலர்.

  Tag : LAtest Tamil Movie Theri LAtest Infomation, New News Of Theri, Dhanush in Theri, Actor Vijay Theri Movie Information, 2015 Official Theri Movie News, Tamil Cinema Theri Movie News, Gethu cinema Theri Movie Latest News, G.v Prakash Dance iN theri.