Dhanush Buy The Car Its Only In Vijay

Related Posts

Share This Post

Tamil Actor Dhanush Tamil Cinema Matrum Illamal India Cinema Varaikum famous Aanavar. Intha Nilaiyula Ivar samibathil 2.5 Crores Koduthu Rolls Royce car Vaangi Ullar.

Intha Car Director Shankar Matrum Music Director A.R.Rhman Vaanginaargal. Tamil Nadigargalil Muthal Muthalaga Vaangiyavar Vijay Athai Thodarnthu Tharpothu Intha Carai Dhanush Vaangi Ullar.

Tamil Font Version


தமிழ் நடிகர் தனுஷ் தமிழ் சினிமா மற்றும் இல்லாமல் இந்திய சினிமா வரைக்கும் பிரபலம் ஆனவர். இந்த நிலையுல இவர் சமிபத்தில் 2.5 கோடி கொடுத்து Rolls Royce கார் வாங்கி உள்ளார். 
இந்த கார் டைரக்டர் ஷங்கர் மற்றும் மியூசிக் டைரக்டர் எ.ர.ரஹ்மான் வாங்கினார்கள். தமிழ் நடிகர்களில் முதல் முதலாக வாங்கியவர் விஜய் அதை தொடர்ந்து தற்போது இந்த காரை தனுஷ் வாங்கி  உள்ளார்