Dhanush Says Smile With About Rajini

Related Posts

Share This Post

Dhanush Tharpothu Thangamagan Padathin Release Velaigalil Busyaga Ullar. Kadaisiyaga Ivar Alitha Peti Ondril Naan Nija Vaalakaiyul Pugai Pidika Maatean Athea Pool Ean Rasigargalum Irruka Vendum Eana Aasai Paduginean.

Padathil Veru Vali Illai Sila Visayangalalil Pugai Pidithu Thaan Nadika Vediyathu Ullathu. Rowdyaga Varum Kaatchigalil Pugai Pidithaal Than Eanna Konjamathu Rowdynu Nambuvanga Eandrar Dhanush.

Melum Ivaridam Rajini Thanathu Padathil Pugai Pidipathi Vittu Romba Varudam Aachea Ena Keatathuku. Dhanush Sirithu Kondea Rajini Sir Vanthu Nidralea Mass kaatuvar, Avarum naanum Onna Eanna Sirithu Kondea Pathil Alithaar.

Tamil Font Version


தனுஷ் தற்போது தங்கமகன் படத்தின் ரிலீஸ் வேளைகளில் பிஸியாக உள்ளார். கடைசியாக இவர் அளித்த பெட்டி ஒன்றில் நான் நிஜவாழ்க்கையுள் புகை பிடிக்க மாட்டான் அதே போல் என் ரசிகர்களும் இறுக வேண்டும் என ஆசை படுகிறேன் .
படத்தில் வேறு வலி இல்லை சில விசயங்களை புகை  பிடித்து தான் நடிக வேடியது உள்ளது. ரவுடியாக வரும் காட்சிகளில் புகை பிடித்தால் தான் என்ன கொஞ்சமது  ரவுடின்னு நம்புவாங்க என்றார் தனுஷ்.
மேலும் இவரிடம் ரஜினி தனது படத்தில் புகை பிடிப்பது விட்டு ரொம்ப வருடம் ஆச்சே  என கேட்டதுக்கு. தனுஷ் சிரித்து கொண்டே ரஜினி சார் வந்து நின்றாலே மாஸ் காட்டுவார் , அவரும் நானும் ஒன்னா என சிரித்து  கொண்டே  பதில் அளித்தார்.