G.V Prakash Untitled Movie Title And Poster Release On Pongal

Related Posts

Share This Post

G.v Prakash Kumar Nadithu Veliyana Padam Darling Matrum Trisha Illana Nayanthara. Tharpothu G.V Prakash Nadithu Varum Padam Bruslee . Ithai Thodarnathu Adutha Padathil G.V Prakash Matrum Kayal Aananthi Meedum Inaigindranar.

Intha Padathin Padapidipu Thodangiya Nilaiyul Ithai Lyca Niruvanam Thayarika ullathu. Intha Padathil Thalaipu Matrum FirstLook Varugira Pongaluku Veliyuda Thitamitu Ullanar.

Tamil Font Version


ஜிவி பிரகாஷ் குமார் நடித்து வெளியான படம் டார்லிங் மற்றும் த்ரிஷா இல்லான நயன்தாரா . தற்போது ஜிவி பிரகாஷ் நடித்து வரும் படம் புருஸ்லி . இதை தொடர்ந்து  அடுத்த படத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் கயல் ஆனந்தி மீண்டும்  இணைகின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையுள் இதை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் தலைப்பு மற்றும் பர்ஸ்ட்லுக் வருகிற பொங்கலுக்கு வெளியுட திட்டமிட்டு உள்ளனர்.