Hansika More Care About Her Dance

Related Posts

Share This Post

Tamil Font Version

ரோமியோ  ஜூலியெட், புலி படத்திற்கு பிறகு அரண்மனை-2, போக்கிரி ராஜா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா. தற்போது ஸ்ருதி ஹசன் , சாமந்த எ மி ஜாக்சன்  ஆகிய நடிகைகளின் வளர்ச்சியால் பட வாய்பு குறைந்து உள்ளது ஹன்சிகாகு .
இதனால் படங்களில் தனக்கு வராத விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் ஹன்சிகா. முந்தைய படங்களில் இருந்து தனக்கு நடனம் இன்னும் கொஞ்சம் நல்லா  வரவேண்டும் என்பதற்காக.  தனது நடன மாஸ்டரிடம்  சொல்லி மிக கஷ்டமான  ஸ்டேபுகளை காற்று கொண்டு இருக்கிறார் . மேலும் அனைவரும் ரசிக்கும் பாடி டான்ஸ்  ஆடவும் ரெடீ ஆகி வருகிறார்.

English Font Version

Romeo Juliet, Puli Padathirku Piragu Aranmanai-2, Pokiri Raja Aagiya Padangalil Nadithu Varugiraar Hansika. Tharpothu Shruthi Hassan, Samantha Amy jakson Aagiya Nadigaigalin Valarchiyaal Padavaaipu Kurainthu Ullathu Hansikaku.
Ithanaal padangalil Thanaku Varatha Visayathil Kuduthal Gavanam Seluthi Varugiraar Hansika. Munthaiya Padangalil Irrunthu Thanaku Nadanam Innum Konjam Nalla Varavendum Enbatharkaga.  Thanathu Nadana Masteridam Solli Miga kastamana Stepgalai Katru Kondu Irrukiraar. Melum Anaivarum Rasikum padi Dance Aadavum Ready Aagi Varugiraar.