Its All Fact Vijay, Ajith And Rajinikanth Fans Be Sad !

Related Posts

Share This Post

Forbes Idhal 2015 Indiavil Muthal 100 Natchathiragal List Veliyutu Ullathu. Antha Listil Varumaanam Matrum Avargal Eavalavu Prabalam Aanavargal Endra Adipadaiul Pirika Patulathu.

Intha Listil 1st Place Sharukhan, 2nd Shalmankhan, 3rd Amithab Bhachan, 4th Dhoni, 5th Amirkhan Aagiyor Ullanar.

Poona Aandu Intha Listil Vijay 41-vathu Idathil Matrum Ajith 51-vathu Idathil Irrunthanar. Aaanal Intha Aandu Avargal Intha Listlea Illai Santhanam Matrum Arya Intha Ithalil Idam Pidithu Vitanar Eanbathu Rasigalgalidam Perum Athirchiyai Earpaduthi Ullathu.

Melum Shurthi Hassan Matrum Kajal Agarval Ivaragal Iruvaraium Vida Rajini Listla kadaisiyul Ullar.

 

Tamil Font Version

போர்ப்ஸ் இதழ் 2015 இந்தியாவில் முதல் 100 நட்சதிரகள் லிஸ்ட் வெளியுட்டு உள்ளது. அந்த லிஸ்டில் வருமானம் மற்றும் அவர்கள் எவ்வளவு பிரபலம் ஆனவர்கள் என்ற அடிபடையுள் பிரிக்க பட்டுள்ளது.

இந்த லிஸ்டில் முதல் இடத்தில் ஷருக்ஹன், 2ண்ட் ஷால்மன்க்ஹன், 3ர்ட் அமிதாப் பச்சன், 4த் டோனி, 5த் அமிர்க்ஹன் ஆகியோர் உள்ளனர்.

போன ஆண்டு இந்த லிஸ்டில் விஜய் 41-வது இடத்தில மற்றும் அஜித் 51-வது இடத்தில இருந்தனர். அனால் இந்த ஆண்டு அவர்கள் இந்த லிஸ்டில் இல்லை சந்தானம் மற்றும் ஆர்ய இந்த இதழில் இடம் பிடித்து விட்டனர் என்பது ரசிகல்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

மேலும் சுருதி  ஹசன் மற்றும் காஜல்  அகர்வால் இவர்கள் இருவரையும் விட ரஜினி லிஸ்ட்ல கடைசியுள் உள்ளார்.