Kalakal Combo Ready For Dhanush And Anirudh Fans

Related Posts

Share This Post

Iyakunar Selvaragavan Dhanushai Vaithu Adutha Padam Iyaka Ullar. Intha Padathirku Anirudh Isai Amaika Ullar. Pothuvaga Selvaragavan Padathirku Yuvan Shankar Raja, G.v Prakash Matrum Harrish Jayaraj Aagiyor Isai Amaithu Ullanar. 
Tharpothu Anirudh Dhanush Kootani Vetri Peruvathai Thodarnthu Intha Padathil Anirudh Isai Amaika Ullar. Intha Padathil Samantha Meendum Dhanush Udan Inaiya Ullar.

Tamil Font Version


இயக்குநர் செல்வராகவன் தனுஷை  வைத்து அடுத்த படம் இயக்க உள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்க உள்ளார். பொதுவாக செல்வராகவன் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா, ஜி வி  பிரகாஷ் மற்றும்  ஹரிஷ்  ஜயராஜ் ஆகியோர் இசை அமைத்து உள்ளனர். 
தற்போது அனிருத் தனுஷ் கூட்டணி வெற்றி பெறுவதை தொடர்ந்து இந்த படத்தில் அனிருத் இசை அமைக்க உள்ளார். இந்த படத்தில் சமந்தா  மீண்டும் தனுஷ் உடன் இணைய உள்ளார்.