Magesh Babu Replaced By Suriya

Related Posts

Share This Post

Tamil Font Version

தற்போது  சூர்யா நடித்து வரும் படம் 24. இந்த படத்தை விக்ரம் கே.குமார் இயக்குகிறார். இந்த படத்தில் சமந்தா , நித்திய மேனன்  மற்றும் பலர் நடித்து  வருகின்றனர்.
இந்த நிலையுள் இந்த படத்தின்  கதையை இயக்குநர் முதலில் மகேஷ் பாபு விடம்  தான் சொன்னாராம். முதல் பாதி கதை மிகவும் பிடித்திருந்தது ஆனால் இரண்டாம்  பாதி திருப்தியாக இல்லை என்று கூரி  படத்தில் நடிக்க மருத்து விட்டாராம்.
இதை தொடர்ந்து  சூர்யா விடம்  இந்த கதையை  சொன்ன போது சூர்யாவிற்கு மிகவும் பிடித்து போக. அவரோ நடித்து தனது 2டி  முுலாம் தயாரிக்கவும்  செய்கிறார்.

English Font Version

Tharpothu Suriya Nadithu Varum Padam 24. Intha PAdathai Vikram k.Kumar Iyakugiraar. Intha PAdathil Samantha, Nithya Menon Matrum Palar NAdithu Varugindranar.

Intha Nilaiyul Intha PAdathin Kadhaiyai Iyakunar Muthalil Magesh Babu Vidam Thaan Sonnaraam. Muthal Paathi Kadhai Migavum Pidithirunthathu Aanal Irandaan Paathi Thirupthiyaga illai Endru Kuuri Padathil Nadika Maruthu Vitaaraam.

Ithai Thodranthu Suriya Vidam Intha KAdhaiyai Sonna poothu Suriyavirku Migavum Pidithu pooga. Avareaa Nadithu Thanathu 2d Muulam Thayarikavum Seigiraar.