Nayanthara and Vignesh Shivan secretly married Is True ?

Related Posts

Share This Post

Dhanush Thayaripil Vignesh Shivan Iyakathil Vijay Sethupathi Matrum Nayanthara Nadithu Veliyana Padam Naanum Rowdy Thaan. Intha Padam Super Hit Aanathu.

Intha Nilaiyul Samiiba kaalamaga Vignesh Shivanukum Nayantharakum Kadhal Ullathaga Pala Kisu Kisu Vanthu Kondu Irrunthathu. Iruvarum Searnthu Nerukamana Photos Veliyanathu Melum Ivaragal Irruvarum Ragasiya Thirumanam Seithathagavum Neram Varum Pothu Athai Patri Veliyea Solluvargal Eandrum Kuura Padugirathu.

Samibathil Vantha Nayanthara Pirantha Naal Andru Avar Roam Sendru Pop Andavar Aasirvatham Petraar. Avarudam Vignesh Sivanum Sendru Thanathu Peyarai Maatri Kondaar Eanbathu Kuripida Thakathu.

Tamil Font Version


தனுஷ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தார நடித்து வெளியான வெளியான படம் நானும் ரவுடி தான். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. 
இந்த நிலையுள் சமீப காலமாக விக்னேஷ் சிவனுக்கும் நயந்தாராகும் காதல் உள்ளதாக பல கிசு கிசு வந்து கொண்டு இருந்தது. இருவரும் சேர்ந்து நெருக்கமான போடோஸ் வெளியானது மேலும் இவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்ததாகவும் நேரம் வரும் பொது அதை பற்றி வெளியே சொல்லுவார்கள் என்றும் குற படுகிறது.
சமிபத்தில் வந்த நயன்தாரா பிறந்த நாள் அன்று அவர் ரோம் சென்று போப் ஆண்டவர் ஆசீர்வாதம் பெற்றார். அவருடம் விக்னேஷ் சிவனும் சென்று தனது பெயரை மாற்றி கொண்டார் என்பது குறிப்பிட தக்கது.