Pasanga 2 aka Haiku Tamil Movie Review And Rating | Pasanga 2 aka Haiku Padathin Vimarsanam

Related Posts

Vidya Pradeep – Actress Gallery Part 2

Tags: Haiku Heroine, Saivam Heroine, Vidya with Suriya, GRT...

Vidya Pradeep – Actress Gallery

    Tags: Haiku Heroine, Saivam Heroine, Vidya with Suriya, GRT...

Pasanga 2 Tamil Movie Deleted Scenes

[youtube https://www.youtube.com/watch?v=Ee8Jeu4weM8] [youtube https://www.youtube.com/watch?v=DG9xUhNBSCk]

Box Officie Collection Of Booloham And Pasanga 2

Tamil Font Version கடந்த வாரம் பூலோகம்  மற்றும் பசங்க 2 ஆகிய...

Pasanga 2 aka Haiku Tamil Movie Tham Tham Video Song | Suriya

[youtube https://www.youtube.com/watch?v=HeXxiD61u8k] Tag : Tamil Movie Pasanga 2 Video Song,  Tham...

Pasanga 2 aka Haiku Tamil Movie Story | Pasanga 2 aka Haiku Padathin Kadhai

PASANGA 2 MOVIE STORY  பசங்க 2 பொறுத்தவரை குழந்தைகளையும் பெற்றோரையும் பற்றிய...

Share This Post

PASANGA 2 MOVIE RATING : 3.5/5

Movie Name :  Pasanga 2 aka Haiku

Director : Pandiraj
Cast : Nishesh, Vaishnavi, Karthik Kumar, Bindu Madhavi, Vidya Pradeep, Ramdoss, Suriya, Amala Paul
Music : Arrol Corelli

PASANGA 2 MOVIE REVIEW

பசங்க 2 படத்தை பொறுத்தவரை இந்த படத்தை கண்டிப்பாக அணைத்து பெற்றோரும் தங்களது குழந்தைகளுடன் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு படைப்பு . படத்தில் குழந்தைகளின் வளர்ப்பு பற்றிய கருத்தை அழகாக உருவம் கொடுத்து சொல்லி இருக்கிறார் இயக்குனர் பண்டிராஜ்.

படத்தை பொறுத்தவரை 2 குழந்தைகளை மைய படுத்தி உருவாக்க பட்டிருகிறது . அந்த இரண்டு குழந்தைகளும் நிஷேஷ் மற்றும்  வைஷ்ணவி தங்களது வயதுக்கு மீறிய நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர் . கண்டிப்பாக பாரட்ட படகூடிய நடிப்பாக அமைத்துள்ளது . இவர்களுக்கு பெற்றோராக வரும் கார்த்திக் குமார், பிந்து மாதவி, வித்யா பிரதீப்  மற்றும் ராமதாஸ் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர் மற்றும் இவர்கள் பெற்றோரின் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக அமைந்து உள்ளனர் .

மேலும் படத்தில் முக்கிய பலமாக சூர்யா மற்றும் அமலா பால் இருகின்றனர் . இவர்களின் இருவரது கதாபாத்திரமும் கச்சிதமாக அமைத்துள்ளது . மத்த நடிகர்களும் படத்தின் கதை புரிந்து நல்ல நடிப்பை வெளி படுத்தி உள்ளனர். படத்தின் இசை மற்றும் காமெடி ஆகிய விசயமும் கொஞ்சம் நன்றாகவே அமைந்து உள்ளது . மொத்தத்தில் பசங்க 2 படம் ஒரு குடும்ப படமாக அமைந்து உள்ளது .

Tag :  Pasanga 2 aka Haiku Tamil Movie Review And Rating, Pasanga 2 Review, Pasanga 2 Movie Review, Pasanga 2 Vimarsanam, Tamil Movie Pasanga2 review, Pasanga 2 Rating, Pasanga 2 Movie Rating, Haiku Rating, Suriya Pasanga 2 Movie Review, Suriya Pasanga 2 Movie Rating.