Rajamouli Join With Rajinikanth After Baahubali 2

Related Posts

Share This Post

Tamil Font Version

சில நாட்களுக்கு முன்பு சென்னையுள் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியுள் ராஜமௌலி கலந்து கொண்டார். அப்போது அவரிடம் ஒரு நிருபர் நீங்க ஸூபர்‌ஸ்டார் ரஜினிகாந்தை  வைத்து படம் இயக்கினாள் எந்த மாதிரி கதாபாத்திரம் கொடுப்பீர்கள் என்று கேட்டதற்கு.
அவருக்கு ஏன்ன கதாபாத்திரம் கொடுப்பேன்  என தெரியாது. ஆனால் படம் வெளி  ஆகி 10 நாள் வரைக்கும் தியேட்டர்ல  அவரு என்ன டயலாக் பேசுறாருன்னு  யாராலும் கேட்க முடியாது என்றார்.
அந்த அளவுக்கு ரசிகர்களோட ஆரவாரம் அதிகமா இருக்கும்  என்று பதிலளித்தார். பாகுபலி-2 படத்திற்கு பிறகு ரஜினியை வைத்து படம் இயக்குவார் என்று எதிர்ப்பாக படுகிறது.

English Font Version

Sila Naatkaluku Munbu Chennaiyul Nadaipetra Oru Nigalchiyul Rajamouli Kalanthu Kondar. Apothu Avaridam Oru Nirubar Neenga Superstar Rajinikanthai Vaithu Padam Iyakinaal Entha Mathiri Kadhaapaathiram Kodupirgal Endru Ketatharku.
Avaruku Eanna Kadhaapathiram Kodupean Ena Theriyaathu. Aanal Padam Veli Aagi 10 Naal Varaikum Theaterla Avaru Enna Dialouge Peasuraarunu Yaaralum Ketka Mudiyathu Endraaar.
Antha Alavuku Rasigargaloda Aaravaaram Athigama Irrukum Endru Bathilalithaar. Bhagubali-2 Padathirku Piragu Rajiniyai Vaithu Padam Iyakuvaar Endru Ethirpaaka Padugirathu.