S.A.Chandrasekhar Talk About Vijay

Related Posts

Share This Post

Tamil Font Version

விஜய் தந்தை எஸ் ஏ சந்திரசேகர்  தற்போது நடித்துள  படம் நையப்புடை  . இந்த படத்தை விஜயக்ரன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் இவர் ஓய்வு  பெற்ற ராணுவ வீரராக நடிதுளார். ஒரு வயதானவரின் நியாயமான கோபத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாக பட்டுள்ளது .
இந்த படத்தில் நான் விஜய்க்கு போட்டியாக நடித்திருக்கிறேன் எனது வயது 73 ஆனால் இந்த படத்தில் சண்டை  போடிருகிறேன் , ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடி இருக்கிறேன் , பன்ச் டைலாக் ஆகிய  எல்ல வற்றைும் விஜய்கு போட்டியாக செய்திருக்கிறேன் என்றார் எஸ் ஏ சந்திரசேகர்.

English Font Version

Vijay Thanthai S.A.Chandrasekhar Tharpothu Nadithula Padam NaiyaPudai. Intha Padathai Vijayakran Iyaki Ullar. Intha Padathil Ivar Ooivu Petra Raanuva Veeraraaga Nadithulaar. Oru Vayathanavarin Niyaayamaana Kobathai Maiyamaga Vaithu Intha Padam Uruvaaka Pattulathu.

Intha Padathil Naan Vijayku Pootiyaga Nadithirukiren Eanathu Vayathu 73 Aanal Intha Padathil Sandai pootiruken, Oru paadaluku Dance Aadi Irukirean, Punch Dialogue Aagiya  Ealla Vatraium Vijay ku Pootiya Seithirukirean Eandraar S.A.Chandrasekhar .