Sivakarthikeyan Get Chance To Act Vijay Story

Related Posts

Share This Post

Thani Oruvan Padam Eaduthu 2015il Perum Vetri Petrar Iyakunar Raja. Intha Nilaiyul Avarathu Adutha Padathil Vijay Nadika Ullathaga Thagaval veli Vanthathu.  Aanal vijay Thanathu Adutha Padathirku Iyakunar Bharathan Udan Inainthu Vittar.

 Eannavea Vijayku Ealuthiya kadhaiyul Sivakarthikeyan Nadikiraar. Sivakarthikeyan Kitta Iyakunar Raja kadhai Sonna Poothu Double ok Solli Vittaaram. Padathai Patriya Melum Thagaval Viraivil Veli Aagum.

Tamil Font Version
தனி ஒருவன் படம் எடுத்து 2015இல் பெரும் வெற்றி பெற்றார் இயக்குனர் ராஜா. இந்த நிலையுள் அவரது அடுத்த படத்தில் விஜய் நடிக உள்ளதாக  தகவல் வெளி வந்தது. அனால் விஜய் தனது அடுத்த படத்திற்கு இயக்குனர் பரதன் உடன் இணைந்து விட்டார்.
எனவே விஜய்க்கு எழுதிய கதையுள் சிவகர்த்திகேயன் நடிக்கிறார். சிவகர்த்திகேயன் கிட்ட இயக்குனர் ராஜா கதை சொன்ன போது டபுள் ஓகே சொல்லி விட்டாராம். படத்தை பற்றிய மேலும் தகவல் விரைவில் வெளி ஆகும்.