Theri Mass Climax Ready For Theri Vijay Fans

Related Posts

Share This Post

Tamil Font Version

இறுதிகட்ட  படப்பிடிப்பில் இருக்கிறது  தெறி . இந்த படத்தின் இறுதி  காட்சி மிக பிரமாண்டமாக  உருவாகி கொண்டு இருக்கிறது . இறுதி  காட்ட சண்டை காட்சி சென்னையுள் உள்ள அம்பத்தூர்  ஒமெகா தொளிற்சாளையுள்  நடைபெற்று வருகிறது.
வில்லனாக நடிக்கும் இயக்குநர் மகேந்திரன் உடன் விஜய் மோதும் காட்சி படமாக பட்டுள்ளது . பிறகு ஸ்டாண்டு  நடிகர்களுடன் சண்டை போடும் காட்சி பாடமாகி கொண்டு இருக்கின்றனர். இதற்காக 50 க்கும் மேற்பட்ட ஸ்டாண்டு  கலைஞர்கள் ஹளிவூடில் இருந்து  வரவைக்க பட்டுள்ளன .
இந்த சண்டை காட்சியுள் 6 கேமரா  பொருத்த பட்டு  பல கோணங்களில்  எடுத்து வருகின்றனர். இதில் விஜய் கிரேனில் பொருத்த பட்ட ரோபில்  தொங்கியபடி சண்டை போடுவது போல்  காட்சி எடுக்க பட்டு  வருகிறது. இன்னும் சில தினங்கள் வரை இந்த காட்சி படமாக பாடும். 

Tanglish Font Version

Iruthikatta Padapidipil Irrukirathu Theri. Intha Padathin Iruthi Kaatchi Miga Biraamandamaga Uruvaagi Kondu Irrukirathu. Iruthi katta Sandai Katchi Chennaiyul Ulla Ambathur omega Industriyul Nadaipetru Varugirathu.

Villanaga Nadikum Iyakunar Magendran Udan Vijay moothum kaatchi Padamaaka Pattulathu. Piragu Stund Nadigargaludan Sandai Poodum Kaatchi Paadamaaki Kondu Irukindranar. Itharkaaga 50 kum Merpatta Stund Kalainargal Hollywoodil Irrunthu Varavaika Pattulanar.

Intha Sandai Kaatchiyul 6 Camera Porutha Pattu Pala Koonangalil Eduthu Varugindranar. Ithil Vijay Craneil Porutha Patta Ropeil Thongiyapadi Sandi Pooduvathu Pool Kaatchi Eduka Pattu Varugirathu. Innum Sila Thinagal Varai Intha Kaatchi Padamaaka Padum.

Tag : Tamil Movie Theri Climax Information, Tamil cinema News For Theri, Gethu Cinema Theri News, Theri Vijay Climax Fight, Climax Fight scene Theri NEws, News About Theri Climax, Official Theri News, Theri Tamil Movie News.