சமீபத்தில் தான் நடிகர் ‘விஜய்’ நடிக்க அட்லி இயக்கும் “தெறி” படத்தின் Interval காட்சி சென்னை சத்யம் Cinemas ல் படமாக்கபட்டது!! அதில் வரும் ஒரு காட்சியில் விஜய் மற்றும் சமந்தா ‘வேதாளம்’ படம் பார்ப்பது போலவும் அப்போது விஜய்க்கு ஒரு Phone call வருகிறது!! மறுமுனையில் வில்லன் விஜய்யை மிரட்ட! விஜய் வெளியே car parking செய்யும் இடத்தில் ‘அஜித்’ன் கட்-அவட் முன்பு நின்று வில்லனுக்கு சவால் விடும் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது!! அந்த காட்சியில் விஜய்க்கும்-வில்லனுக்கும் நடக்கும் உரையாடல்:- 
வில்லன்:- தமிழ்நாடு போலீஸ் Department ல இருக்க ஒருத்தனாலும் நான் இருக்குர இடத்த கண்டு பிடிக்க முடியாது!! தேவையில்லாம என்னோட
Consignmentல நீ தலையிட்ட.. அடுத்த 24Hrs உங்க Departmentல இருக்குர ஒவ்வொருத்தரையும் One by one ஆ ‘தெறிக்கவிடரன்’ பாரு…………
விஜய்:- ‘அஜித்’ன் கட்-அவுட்டை பார்த்து வில்லனிடம்!!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
# பங்கு தெறிக்கவிடலாமா??????????????
என்ற Interval காட்சி படமாக்கப்பட்டது??????
எப்படியோ இந்த காட்சியை திரையில் பார்க்கும் பொழுது அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் ஆரவாரம் செய்யப்போவது உறுதி.  இப்புடி தான் இணைய தளத்துல வந்தது இந்த கத 

SHARE
  • Facebook
  • Google Plus