Theri Release Will Be Late Because ?

Related Posts

Share This Post

Tamil Font Version

விஜய் நடிக்கும் அட்லி  இயக்கத்தில் உருவாகி கொண்டிருக்கும் தெறி படத்தின் முழு ஷூட்டிங் பொங்கலுக்கு முன்பே முடிந்துவிடும் என கூரபட்டது . ஆனால் இப்போது இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன்  பணிகள் நடப்பத்தில் தாமதம் ஆவத்தால் இன்னும் கொஞ்சம் மாதம் தேவைப்படுகிறது.
இதன் முன்பு ஏப்ரில் மாதம் வெளி  வரும் என சொல்ல பட்டு  வந்த தெறி இந்த காரணத்தால் மே இறுதியுள் அல்லது ஜூன் முதல் வாரம் வெளி வரும் என தகவல் வந்துள்ளது .

English Font Version

Vijay Nadikum Atlee Iyakathil Uruvaagi Kondirukum Theri Padathin Mulu Shooting Pongaluku Munbe Mudinthuvidum Ena Kuurapattathu. Aanal Ipothu Intha Padathin Post Production Panigal nadapathil Thaamatham Aavathaal Innum konjam Maatham Thevaipadugirathu.

Ithan Munbu April Maatham Veli Varum Eandru Solla Pattu Vantha Theri Intha Kaaranathaal May Iruthiyul allathu june Muthal Vaaram Veli Varum Ena Thagaval Vanthulathu.

Tag : Theri Release Detail, Tamil Movie Theri Release Information, Vijay Theri Movie Release, Theri Tamil Movie Release, Vijay Theri Latest News, Tamil cinema Theri News, Gethu Cinema Theri News.