Theri Shooting Over One Song Is Balance!

Related Posts

Share This Post

Tamil Font Version

அட்லி  இயக்கும் தெறி படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து உள்ளது. சமீபத்தில் கிளைமாக்ஸ் காட்சி சென்னையை அடுத்த ஆவடியுள்  எடுக்க பட்டது. இப்போது முழு படத்தின் ஷூட்டிங்  முடிவடைந்துள்ளது . அடுத்த படியாக ஒரே  ஒரு பாடல் கட்சி  மட்டும் பேலன்ஸ் உள்ளதாம்.
அந்த பாடலில் விஜய் மற்றும் எ மி ஜாக்சன்  நடிக்க உள்ளனர். இந்த பாடல் முதலில் கோவவில் எடுபதாக  சொன்னார்கள் ஆனால் இப்போது இதை சென்னையுள் செட் போட்டு  எடுபதாக கூருகின்றனர் .

English Font Version

Atlee Iyakum Theri Padathil Vijay Nadithu Varugiraar. Intha Padathin Padapidipu Mudivadainthu Ullathu. Sameebathil Climax Kaatchi Chennaiyai Adutha Avadiyul Eduka Pattathu. Ippothu Mulu Padathin Shooting Mudivadainthulathu. Adutha Padiyaaga Orea Oru Paadal Kachi Mattum Balance Ullathaam.

Antha Paadalil Vijay Matrum Amy Jakson Nadika Ullanar. Intha Paadal Muthalil Govavil Edupathaaga Sonnargal Aanal ippothu Ithai Chennaiyul Set Poottu Edupathaaga Kuurugindranar.