Theri Team Explain That Rumor About Theri Interval

Related Posts

Share This Post

Tamil Font Version

இத்தனை நாள் வலம் வந்த தெறி படத்தின் இண்டர்வல்  காட்சி வெறும் புரளியாம். விஜய்யும் சமந்தாவும்  வேதாளம் படம் பார்ப்பது போல்  காட்சி இருப்பதாக பரவி வந்த செய்தி யாரோ கிளப்பி விட்டது.
இதை தொடர்ந்து தேறி படத்தின் டீமிடம்  இதை பற்றி கேட்டபோது விஜய் சமந்தா  தியேட்டரில்  படம் பார்ப்பது போல்  காட்சி உள்ளதாம். ஆனால் அந்த படம் வேதாளம் இல்லை என்று கூரிவிடனர் .

English Font Version

Ithanai Naal Valam Vantha Theri Padathin Interval kaatchi Verum Puraliyaam. Vijayum Samanthavum Vedalam padam Paarpathu Pool Kaatchi Irrupathaaga paravi Vantha Seithi Yaaro Kilapi Vittathu.

Ithai Thodarnthu Theri Padathin Teamil Ithai Patri Ketapothu Vijay Samantha Theateril Padam Paarpathu pool kaatchi Ullathaam. Aanal Antha Padam Vedalam Illai Endru kuurivitanar.