Vijay Kaththi On The Way To Hindi And Telugu

Related Posts

Share This Post

Tamil Font Version

விஜய் நடித்து எ ஆர் முருகதாஸ் இயக்கிய படம் கத்தி. இந்த படம் மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது.தற்போது லைகா தயாரிப்பில்  இந்த படத்தை தெலுங்கு  மற்றும் ஹிந்தியுள் ரீமேக் செய்ய உள்ளனர்.
இதில் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். ஹிந்தியுள்  அக்ஷாய் குமார் வைத்து இயக்க உள்ளார் எ ஆர் முருகதாஸ் . இந்த படத்தை  தயாரிப்பதன்  மூலமாக லைகா நிறுவனம் தெலுங்கு மற்றும் ஹிந்தியுள்  தயாரிப்பில் இறங்குகிறது.

English Font Version

Vijay Nadithu Ar Murugadoss Iyakiya Padam kahthi. Intha Padam Miga Periya Vetri Padamaaga Amainthathu.Tharpothu Lyca Thayaripil Intha Padathai Telugu Matrum Englishil Remake Seiya Ullanar.

Ithil Telugil Siranjevi Nadika Arvam Kaati Varugiraar. Hindiyul Akshay Kumar Vaithu Iyaka Ullar AR Murugadoss. Intha PAdathai Thayaripathan Moolamaga Lyca Niruvanam Telugu Matrum Hindiyulum Thayaripil Irangugirathu.