Vijay Pride At World Level !

Related Posts

Share This Post

Tamil Font Version

விஜய்க்கு தமிழ்நாட்டில் மட்டும் அல்ல உலக அளவில்  ரசிகர்கள் இருக்கின்றனர். கேரளாவில் உள்ளூர் நடிகர்களை விட விஜய்கு தான் ரசிகர்கள் அதிகம். ஒரு ஒரு வருடமும் கூகுள் நிறுவனம் அதிகம் தேட பட்டவர்களின் பட்டியலை வெளியிடும் .
இந்த நிலையுள் 2015 ஆம் ஆண்டு இலங்கையுள் அதிகம் தேட பட்ட நபராக நடிகர் விஜய் உள்ளதாக டைம்ஸ் இணையதளம்  வெளியுட்டு உள்ளது. அதே போல்  இந்தியாவில் சல்மாண் காந் அதிகம் தேட  பட்ட நபராக உள்ளார். ஆனால் இலங்கையுள் இளையதளபதி  விஜய் உள்ளார்.

English Font Version

Vijayku Tamilnatil Mattum Alla Ulaga Allavil Rasigargal Irukindranar. Keralavil Ullur Nadigargalai Vida Vijay Ku Thaan Rasigargal Athigam. Oru Oru Varudamum Google Niruvanam Athigam Theda Pattavargalin Pattiyalai Veliyudum.
Intha Nilaiyul 2015 Aam Aandu Ilangaiyul Athigam Theda Patta Nabaraaga Nadigar Vijay Ullathaaga Times Inaiyathalam Veliyutulathu. Athea Pool Indiyavil Salmaan Khan Athigam Theada Patta Nabaraaga Ullar. Aanal ilangaiyul Ilayathalapathy Vijay Ullar.