Vijay Title Goes To Vikram

Related Posts

Share This Post

Tamil Font Version

ஆனந்த் ஷங்கர் இயகத்துல விக்ரம் தற்போது நடித்து கொண்டு வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா மற்றும் நித்யா மேனன் ஜோடி  சேர்ந்து உள்ளனர்.
இந்த படத்திற்கு மர்ம மனிதன் என்று  பெயர் வைப்பதாக செய்திகள் வெளி  ஆனது அனால்  இப்பொழுது படத்தின் பெயர் மாரிசன் என்று மாற்றி  உள்ளனர்.
இளையதளபதி  விஜய் நடிப்பில் உருவான புலி படத்திற்கு முதலில் மாரிசன் என்று தான் பெயர் வைப்பதாக இருந்தனர்  என்பது குறிப்பிட தக்கது.

Tanglish Font Version

Anandh Shankar Iyakathula Vikram Tharpothu Nadithu Kondu Varugiraar. Intha Padathil Nayanthara Matrum Nithya Menon Jodi Sernthu Ullanar.

Intha Padathirku Marma Manithan Eandra Peyar Vaipathaaga Seithigal Veli Aanathu Aaana Ippoluthu Padathin Peyar maarisan Endru Maatri Ullanar.

Ilayathalapathi Vijay Nadipil Uruvaana Puli Padathirku Muthalil Maarisan Endru Thaan Peyar Vaipathaaga Irrunthanar Enpathu Kuripida Thakathu.