Vijay61 Director Latest Information

Related Posts

Share This Post

Tamil Font Version

விஜய் தற்போது அட்லி  இயக்கத்தில் நடித்து வரும் படம் தெறி. இதை தொடர்ந்து பரதன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய். இதை தொடர்ந்து விஜய்யை  வைத்து இயக்க உள்ளார் மோகன்  ராஜா. தனது 60 ஆவது படத்திற்கு பல பேரிடம் கதை கேட்டார் விஜய். அப்போது மோகன்  ராஜாவும் கதை சொல்லி விட்டு வந்தார்.
அந்த கதையை தான் விஜய் தனது 61 ஆவது படத்திற்கு தேர்வு செய்து உள்ளார். 60 ஆவது படத்திற்கு இந்த கதையை நிராகரித்த விஜய் 61 ஆம் படத்திற்கு அதே  கதையை ஓகே பண்ணியது என் என்று தெரியவில்லை.

English Font Version

Vijay Tharpothu Atlee Iyakathil Nadithu Varum Padam Theri. Ithai Thodarnthu Bharathan Iyakum Padathil Nadikiraar Vijay. Ithai Thodarnthu Vijayai Vaithu Iyaka Ullar Mohan Raja. Thanathu 60 Aavathu Padathirku Pala Peridam kadhai Ketaar Vijay. Apothu Mohan Rajavum Kadhai Solli Vittu Vanthaar.

Antha Kadhaiyai Thaan Vijay Thanathu 61 aavathu Padathirku Thervu Seithu Ullar. 60 Aavathu Padathirku Intha Kadhaiyai Niraagaritha Vijay 61 Aam Padathirku Athea Kadhaiyai Ok Panniyathu Yen Endru Theriyavillai.