Vikram Next Flim Title Is Here ?

Related Posts

Share This Post

Tamil Font Version

தற்போது ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க உள்ளார் விக்ரம் . இதை தொடர்ந்து திரு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த ரெண்டு படத்திலும் விக்ரம் ஒரே நேரத்தில் நடிக்க உள்ளார்.

இந்த நிலையுள் திரு இயக்கும் விக்ரம் படத்திற்கு கருடா  என பெயர் வைத்து உள்ளார். இந்த படத்திற்கு இந்த பெயர் சரியாக பொருந்தும் என தயாரிப்பாளர்  சொல்லுகின்றனர்.

English Font Version

Tharpothu Anandh Shankar Iyakathil Nadika Ullar Vikram . Ithai Thodarnthu Thiru Iyakathil Nadika Ullar. Intha Rendu Padathilum Vikram Ore Nerathil Nadika Ullar.

Intha Nilaiyul Thiru Iyakum Vikram Padathirku Karuda Ena Peyar Vaithu Ullar. Intha Padathirku Intha Peyar Sariyaaga Porunthum Ena Thararipaalar Sollugindranar.