Vishal Become Real Hero In His Real Life !

Related Posts

Share This Post

Tamil Font Version

சென்னையுள் வந்த வெல்ல பாதிப்பின்  போது விஷல் தளமையுள் நடிகர் சங்கம் பல உதவிகளை செய்தது. குறிப்பாக விஷல் பல நாட்கள் உதவி கொண்டு இருந்தார். தனி பட்ட முறையுளும் பாதிக்க  பட்டவர்களுக்கு உதவினார் விஷல். 60 திருணங்கைகள் நிவாரண உதவி கிடைக்காமல் தவித்த போது விஷல் உதவினார்.

வெல்ல நிவாரண பனியுள்  ஈடு பட்டிருந்த  போலீசாரின் குடும்பங்களும் வெள்ளத்தால்  பதிக பட்டிருந்தது. போலீசாரின் மீட்பு பனியுள்  இருந்ததால் அவர்களது குடும்பத்தை கவனிக்க முடியவில்லை. இதை கேள்வி பட்ட விஷால் 1200 போலீஸ் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார். விஷல் சினிமாவில்  மட்டும் அல்ல நிஜத்திலும் ஹீரொ தான் என்று போலீஸ் அதிகாரிகள் பாரடி  உள்ளனர்.

English Font Version

Chennaiyul Vantha Vella Bathipin Poothu Vishal Thalamaiyul Nadigar Sangam Pala Uthavigalai Seithathu. Kuripaaga Vishal Pala Naatkal Udhavi Kondu Irunthaar. Thani Patta Muraiyulum Bhathika Pattavargaluku Udhavinaar Vishal. 60 Thirunangaigal Nivaarana Udhavi Kidaikaamal Thavitha poothu Vishal Udhavinaar.

Vella Nivarana Paniyul Eedu Patirutha Policarin Kudumbangalum Vellathaal Bhathika Patirunthathu. Polisar Meetpu Paniyul Irunthathaal Avargalathu Kudumbathai Gavanika Mudiyavillai. Ithai Kelvi Patta Vishal 1200 police Kudumbangaluku Nivaarana Portkal Valanginaar. Vishal Cinemavil mattum Alla Nijathilum Hero Thaan Endru police Athikaarigal Paarati Ullanar.