Tamil Font Version
விஷல் நடித்து திரைக்கு வர இருக்கும் படம் கதகாளி . இந்த படத்தின் இசை சமீபத்தில் வெளி ஆனது.
இந்த படத்தை பற்றி விஷல் கூரும் போது இந்த படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள். முதல் பாதியுலே இந்த நான்கு பாடல் முடிந்து விடும் . இரண்டாவது பாதி விறுவிறுபாணது எணவே இடைவேளைக்கு பிறகு பாடல்கள் இல்லை என்றும். சென்னையுள் இருந்து கடலூர் செல்லும் வழியுள் நடக்கும் விறுவிறுப்பான சம்பவங்கள் உள்ளதாக கூரினார் விஷல்.
English Font Version
Vishal Nadithu Thiraiku vara irukum Padam Kathakali . Intha Padathin isai Samibathil Veli Aanathu.
Intha Padathai Patri Vishal kuurum pothu Intha Padathil Motham Naangu Paadalgal. Muthal Paathiyule Intha Naangu Paadal Mudinthu Vidum . Irandaavathu Paathi Viruvirupaanathu Enavea Idaivelaiku Piragu Paadalgal Illai Endrum. Chennaiyul Irunthu Kadalur Sellum Valiyul Nadakum Viruvirupaana Sambavangal Ullathaaga kuurinaar Vishal.