What Vijay And Ajith Gives For People ?

Related Posts

Share This Post

Tamil Font Version

சென்னையுள் பெய்த  மலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக் பட்டது.பல நடிகர் நடிகைகள் கலத்தில் இறங்கி உதவி செய்தனர். இந்த நிலையுள் அஜித்  இத்தனை லட்சம்  கொடுத்தார் விஜய் இத்தன கோடி  கொடுத்தார் என செய்திகள் பல உலா வந்தன.
நேற்று கூடிய  நடிகர் சங்கத்தில் இதை குறித்து விஷலிடம் கேள்வி எழுபிய போது. அவர் இது குறித்து சொல்லும் போது பல நடிகர்கள் நேரடியாக  பல லட்சம் ருபாய் வரை உதவிகள் செய்தனர். ஆனால் விஜய் அஜித்  ஆகிய இருவரும் நடிகர் சங்கதிற்கு எந்த பணமும் கொடுக்க வில்லை என கூரினார் .

English Font Version

Chennaiyul Peitha Malaiyaal Makkalin Iyalbu Vaalkai Baathika Pattathu.Pala Nadigar Nadigaigal Kalathil Irangi Uthavi Seithanar. Intha Nilaiyul Ajith Ithanai Latchm Koduthaar Vijay Ithana Koodi Koduthaar Ena Seithigal Pala Ulaa Vanthana.
Netru Kuutiya Nadigar Sangathil Ithai Kurithu Vishalidam Kelvi Ealupiya Poothu. Avar Ithu Kurithu Sollum Pothu Pala Nadigargal Nearadiyaaga Pala latcham Ruubai Varai Udhavigal Seithanar. Aanal Vijay Ajith Aagiya Iruvarum Nadigar Sangathirku Entha Panamum Koduka Villai Ena Kuurinaar.