When Is Bobby Simha And Reshmi Menon Marriage ?

Related Posts

Share This Post

Tamil Font Version

தற்போது வளர்ந்து  வரும் நடிகரில் பாபீ சிம்ஹாவும் ஒருவர். பாபீ சிம்ஹா மற்றும் ரேஷ்மி மேனன்  ஆகிய இருவரும் இணைத்து நடித்த படம் உருமீன். 
இந்த படத்தின் முுலமாக இருவருக்கும் நிஜ வாழ்க்கையுள் காதல் மலர்ந்தது. இந்த நிலையுள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது. 
சமீபத்தில்  ஒரு பேட்டில் பாபீ சிம்ஹா திருமணம் பற்றி கேட்ட போது . கண்டிப்பாக  2016இல்  நடக்கும் ஆனால் எந்த மாதம்  என்பது தெரிய வில்லை . கமீட் ஆனா படங்களில் நடித்த பிறகு தான் திருமண தேதியை முடிவெடுப்போம் என்றார் பாபீ சிம்ஹா.

English Font Version

Tharpothu Varlarnthu Varum Nadigaril Bobby SimhaVum Oruvar. Bobby Simha Matrum Reshmi Menon Aagiya Iruvarum Inaithu Naditha Padam Urumeen. 

Intha Padathin muulamaga Iruvarukum Nija Vaalkaiyul Kadhal Malarnthathu. Intha Nilaiyul Iruvarukum Nichayathaartham Mudinthu Vittathu. 

Samebathil Oru Petiyl Bobby Simha Thirumanam Patri Keta Poothu . KAndipaaga 2016 Nadakum Aanal Entha MAatham Enbathu Theriya Villai . Committe Aana Padangalil Naditha Piragu Thaan Thirumana Thethiyai Mudivedupoom Endraar Bobby Simha.