Young Kabali Going To Shoot In Chennai

Related Posts

Share This Post


Tamil Font Version

ரஞ்சித் இயக்கத்தில்  ரஜினி நடித்து வரும் படம் காபாலி. இந்த படத்தின் படப்பிடிப்பு முதலில் சென்னையுள் நடந்தது. பிறகு சில நாட்கள் சென்னை விமான நிலையத்தில் நடந்தது. இதை தொடர்ந்து மலைசியா  சென்று பெரும்பாலான படபிடிப்பை  முடித்தனர். பிறகு கோவா  சென்று பாடல் காட்சி படமாக பட்டு  விட்டது.
ரஜினி வயதான கதாபாத்திரத்தில் வரும் அனைத்து காட்சிகளும் படமாக பட்டு  விட்டதாம். அடுத்து ரஜினி இளமையான கெட்டப் கொஞ்சம் படபிடிப்பு  உள்ளதாம். இந்த இளமையான கெட்டப் மற்றும் இருத்தி கட்ட காட்சி சென்னையுள் நடக்க  உள்ளதாம் . அதற்கான வெள்ளைகள் நடந்து கொண்டு இருக்கிறது .

English Font Version

Ranjith Iyakathil Rajini Nadithu Varum Padam Kabali. Intha Padathin Padapidipu Muthalil Chennaiyul Nadanthathu. Piragu Sila Naatkal Chennai Vimaana Nilaiyathil Nadanthathu. Ithai Thodarnthu Malaisiya Sendru PerumPaalana Padapidipai Mudithanar. Piragu Goa Sendru Paadal Kaatchi Padamaaka Pattu Vittathu.

Rajini Vayathaana Kadhapathirathil Varum Anaithu Kaatchigalum Padamaaka Pattu Vittathaam. Aduthu Rajini Ilamaiyaana Getupil Konjam Padapidipu Ullathaam. Intha Ilamaiyana Getup Matrum Iruthi Katta Katchi Chennaiyul Nadaka Ullathaam . Atharkaana Vellaigal Nadanthu Kondu Irrukirathu.

tag : Tamil cinema News Of Kabali, Kabali Gethu Cinema News, Kabali Latest News, Kabali Climax Scene. Rajini Kabali Latest News.