Ajith 57th Film Latest Information

Related Posts

Thala – Thalapathy Battle Starts After Veeram – Jilla ?

Tharpothu "Vijay59" Padathirku Piragu Vijay "Vijay60" Padthil Iyakunar Bharathan...

Share This Post

Tamil Font Version

அஜித் அடுத்து சிவா கூட்டனியுல்  நடிக்க உள்ளார். அஜித்தின் அடுத்த படத்தை இதுவரை இல்லாத அளவிற்கு பிரமாண்டமாக தயாரிக்க உள்ளனர். அஜித்  மார்ச் மாதம் முதல் இரண்டு மாதங்கள் குடும்பத்துடன் லண்டனில் ஓய்வு எடுக்க உள்ளார்.

அவர் திரும்பி வந்த பிறகு ஜூன் மாதம் முதல் இப்படம் தொடங்க உள்ளது. ஆறு மாதம் படப்பிடிப்பு நடக்கும் எனவும் 2017 பொங்கலுக்கு படத்தை வெளியுட திட்டமிட்டிருபதாகவும்  தகவல் வெளியாகி உள்ளது.

அஜித் சிவா கூட்டனியுல் மூன்றாவதாக  உருவாகும் படம் இது என்பதால் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

English Font Version

Ajith Aduthu Siva Kuutaniyul Nadika Ullar. Ajithin Adutha Padathai Ithuvarai Illatha Allaviru Piramaandamaanga Thayarika Ullanar. Ajith March Maatham Muthal irandu Maathangal Kudumbathudan Londanil Ooivu Eduka Ullar.

Avar Thirumbi Vantha Piragu June Maatham Muthal Ipadam Thodanga ullathu. Aaru Maatham Padapidipu Nadakum Ennavum 2017 Pongaluku Padathai Veliyuda Thitamitirupathaagavum Thgaval Veliyaagi Ullathu. 

Ajith Siva Kuutaniyul Muundravathaaga Uruvaagum Padam Ithu Enbathaal Rasigargalidam periya Ethirpaarpu Ullathu.