Ajith Desided Anirudh On Him Next Film

Related Posts

Share This Post

Tamil Font Version

அஜித்திற்கு ஒருவரை பிடித்து விட்டாள் அவர்களுக்கு பிரச்னை  வரும் போது தானாக வந்து உதவுவார். இந்த வகையுள் வேதாளம் படத்தின் வெற்றிக்கு அனிருத் போட்ட  அதிரடியான இசையும் ஒரு காரணம்.

சிவா  மற்றும் அஜித்  இணையும் அடுத்த படத்திற்கு அனிருத் இசை அமைக்க வேண்டாம் என்று பலரும் கூரினர் . இந்த பீப் சாங்  பிரச்சனையால் அவரது பெயர் கெட்டு விட்டது அவரை கமிட் செய்தால்  பிரச்னை வரும் என கூரினார்கலாம் .

ஆனால் அஜித்  எந்த பிரச்னை வந்தாலும் பரவா இல்லை இந்த படத்திற்கு அனிருத் தான் இசை அமைக்க வேண்டும்  என அதிரடியாக கூரி  விட்டார்.

English Font Version

Ajithirku Oruvarai Pidithu Vittaal Avargaluku Pirachai Varum Poothu Thaanaga Vanthu Uthavuvaar. Intha Vagaiyul Vedalam Padathin Vetriku Aniruth Poota Athiradiyaana Isaiyum Oru Kaaranam.

Siva Matrum Ajith Inaiyum Adutha Padathirku Aniruth Isai Amaika Vendaam Endru Palarum Kuurinar. Intha Beep Song Pirachanaiyaal Avarathu Peyar Kettu Vitathu Avarai Commite Saithaal Pirachanai Varum Ena Kuurinaargalaam.

Aanal Ajith Entha Pirachanai Vanthaalum Paravaa Illai Intha Padathirku Anirudh Thaan Isai Amaika Vendum  Ena Athiradiyaaga Kuuri Vittar.