Ajith Fans Ready To Celebrate Thala Pongal

Related Posts

Share This Post

Thala Ajith Thala Day

Tamil Font Version

தமிழ் சினிமாவில்  ஒரே தல அஜித் . தனது பேச்சால்  நடையால் நடிப்பால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்த ஒன் மேன் ஆர்மி  தல . அஜித்  நடித்த முதல் வெற்றி திரைப்படம் ஆசை. இதற்கு அடுத்து  காதல் மன்னன், வாலி , அமர்க்கலாம் என பல பெரிய வெற்றி படங்களை கொடுத்தவர் அஜித் .

அஜித்திற்கு  தல  என்ற பெயர் எப்போது வந்தது  தெரியுமா. எ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அஜித்  நடித்து 2001 ஆம் ஆண்டு வெளியான தீன படம் முுலமாக தான் வந்தது.

உடம்புல கை இருக்கும்
கால் இருக்கும்
மூக்கு இருக்கும்
முழி இருக்கும்
ஆனா
உயிர் இருக்காது!!!!

அஜித்  தல  ஆகி வரும் 14 ஆம் தேதியோட 16 வருடங்கள் ஆகின்றனர். இதை அவர்கள் ரசிகர்கள் தல  போங்கலாக கொண்டாட காத்திருக்கின்றனர்.

English Font Version

Tamil Cinemavin Ore Thala Ajith. Thanathu Peachaal Nadaiyaal Nadipaal Rasigargalai Than Pakkam Eertha One Man Army Thala. Ajith Naditha Muthal Vetri Thiraipadam Aasai. Itharku Aduthu Aasai, Kadhal Mannan, Vaali, Amarkalam Ena Pala Periya Vetri Padangalai Koduthavar Ajith.

Ajithirku Thala Endra Peyar Eppothu VAnthathu Theriyuma. A.R Murugadoss Iyakathula Ajith Nadithu 2001 Aam Aandu Veliyaana Theena Padam Muulamaaga Thaan Vanthathu.

Udambula Kai Irukum 
Kaal Irukum 
Mooku Irukum 
Muli Irukum 
Aana 
Uyir Irukathu!!!!

Ajith Thala Aagi Varum 14 Aam Thethiyoda 16 Varudangal Aagindranar. Ithai Avargal Rasigargal Thala Pongalaaga kondaada Kaathirukindranar.
 

Tag; Ajith Thala Day, Ajith Pongal Special, Thala In Theena, Thala Theena Day, 16 Years Of Thala. HAppy Birthday Thala,. 2016 Thala birthday.