A.R. Murugadoss Explain About Rumor Of Ajith Movie

Related Posts

Share This Post

Tamil Font Version

எஆர் முருகதாஸ்  அஜித்தும்  இணைந்த படம் தீனா . அதன்  பிறகு  அஜித் எஆர் முருகதாஸ்  இணைய வில்லை. ஆனால் விஜய்யுடன்  இரண்டு படங்கள் இணைத்து விட்டார் எஆர் முருகதாஸ் . இந்த நிலையுள் அஜித்  ரசிகர்களின் ஒரே கேள்வி மீண்டும்  எப்போது எஆர் முருகதாஸ் தலயுடன் இணைவார் ?

மீண்டும் எஆர் முருகதாஸ்  அஜித் கூட்டனிகாக  ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையுள் எஆர் முருகதாஸ் இரட்டை தல  என்ற கதையை அஜித்திற்காக எழுதி ரொம்ப நாள் காத்திருக்கிறார் என சொல்லப்பட்டது.

இந்த நிலையுள் அந்த கதையுள் மகேஷ் பாபு நடிக்கிறார் என இணையதலங்களில் யாரோ நேற்று கிளப்பி விட்டனர். இதை அறிந்த எஆர் முருகதாஸ் தனது டிவிட்டர்  பக்கத்தில் இது குறித்து பதில் அளித்தார். இது புதிய கதை. அஜித்திற்காக எழுதிய கதை இது இல்லை என தெரிவித்தார்.

எனவே அஜித்திற்காக எழுதிய கதை  அப்படியே  இருக்கிறது எப்போது இணைவார்கள் என ரசிகர்கள் கனவும் அப்படியே இருக்கிறது.

English Font Version

A R Murugadoss Ajithum Inaintha Padam Theena. Anthan Piragu Ajiththum A R Mugadossum Inaiya Villai. Aanal Vijayudan Irandu padangal Inaithu Vittar Mugadoss. Intha Nilaiyul Ajith Rasigargalin Ore kelvi Meedum Epothu Mugadoss Thalayudan Inaivaar ?

Meendum Ajith Murugadoss Kuutanigaaga Rasigargal Kaathirukindranar. Intha Nilaiyul Murugadoss Irattai Thala Endra Kadhaiyai Ajithirkaaga Eluthi Romba Naal Kaathirukiraar Ena Sollapattathu.

Intha Nilaiyul Antha Kadhaiyul Magesh Babu Nadikiraar Ena Inaiyathalangalil Yaaro Netru Kilapi Vittanar. Ithai Arintha Murugadoss Thanathu Twitter Pakkathil Ithu Kurithu Bathil Alithaar. Ithu Puthiya Kadhai Ajithkaga Eluthiya kadhai Ithu Illai Ena Therivithaar.

Enave Ajithirkaaga Eluthiya Kadhai Appadiyea Irukirathu Epothu Inaivaargal Ena Rasigargal kanavum appadiye Irukirathu.