Azhagu Kutti Chellam Tamil Movie Review Rating

AZHAGU KUTTI CHELLAM MOVIE RATING : 3.5/5

A funny family entertainer with some strong message!

Movie Name : Azhagu Kutti Chellam
Director : Charles
Cast : Akhil, Karunas, Suresh, John Vijay
Music : Ved Shankar

AZHAGU KUTTI CHELLAM MOVIE REVIEW

குழந்தைகளை மையமாக வைத்து எடுகபட்டுளது அழகு குட்டி செல்லம் திரைப்படம். பல கதபதிரங்களை கொண்டு பலமான கதியாம்மைபோடு தெளிவாகவே இயக்கியுள்ளார் சார்லஸ். தற்கால சமுகதுரிக்கு ஏற்ப வலுவான கருத்துகளையும் பதிக்கிறார் இயக்குனர். மிக சில இடங்களில் மட்டும் தான் விறுவிறுப்பு குறைந்து காணபடுகிறது. பெரும்பாலான இடங்களில் கோலி சோடா படத்தை போல சிறுவர்கள் அசதி உள்ளனர் என்று தான் கூற வேண்டும். படத்தின் முதல் பகுதியைவிட இரண்டாம் பகுத்தியே சிறப்பாக அமைந்துள்ளது.  மேலும் ரெண்டாம் பகுதியில் பெரும்பாலான இடங்களில் காமெடிக்கு பஞ்சம் இல்லை.

Tags : Azhagu Kutti Chellam Review Rating, Alagu kutty chellam review, azhagu kutty chelam review, azhagu kutty padathin vimarsanam, alagu kutti thirapadathin vimarsanam, alagu kutti chellam