பொதுவாக பண்டிகை காலம் வந்து விட்டால் விஜய் அஜித் ரசிகர்களில் புதுமையான முறையுள் கொண்டாடுவது வழக்கம் .

அந்த வகையுள் வரும் பொங்கல் பரிசாக சென்னையுள் உள்ள வெற்றி தியேட்டரில் வரும் செவ்வாய் கிழமை  12/01/2016 அன்று மாலை 6.30 மணி மற்றும் இரவு 10 மணிக்கும் விஜய் நடித்த கத்தி படத்தை பொங்கல் பரிசாக விஜய் ரசிகர்களுக்கு திறையுட உள்ளனர் .

விஜய் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணைங்கி இந்த படத்தை போடுவதாக வெற்றி தியேட்டர் உரிமையாளர் கூரி உள்ளார் .

SHARE
Editor in chief - Avid blogger and celebrities favourite reporter. Superhero when it comes to finding an perfect angle for selfie, yes a selfie freak.
  • Facebook
  • Google Plus