Jothika Feel About Didnt Act In That Film

Related Posts

Share This Post

Tamil Font Version

சமீபத்தில் பண்டிராஜ் இயக்கத்தில் பசங்க 2 வெளியாணது. இந்த படம் நல்ல வரவேற்ப்பைய் பெற்றது மேலும் இதில் நடித்த அமல பாலுக்கு  பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது .

இந்த நிலையுள் ஜோதிகா தான் முதலில் இந்த படத்தில்  நடிக்க  இருந்தது  ஆனால் அவர் 36 வயதினிலே  படத்தில் நடித்து கொண்டு இருந்ததால் இதில் நடிக்க முடியாது என சொல்லி விட்டார்.

ஆனால் அமலா பாலுக்கு  வரும் பாராட்டை பார்த்த ஜோதிகா இந்த வாய்ப்பை நழுவ விட்டுட்டோமேன்னு  வருத்தப்பட்டு வருகிறார். மேலும் சூர்யா  உடன் இணைந்து இது போன்ற கதையுள் நடிக்காமல் விட்டதால் வருத்தத்தில் உள்ளார்  ஜோ .

English Font Version

Sameebathil Pandiraj Iyakathil Pasanga 2 Veliyaanathu. Intha Padam Nalla Varaverpai Petrulathu Melum Ithil Naditha Amala Pauluku Paaratukal Kuvintha Vannam Ullathu .

Intha Nilaiyul Jothika Thaan Muthalil Intha PAdathil Nadika Irrunthathu Aanal Avar 36 Vayathinilea Padathil Nadithu Kondu Irunthathaal Ithil Nadika Mudiyaathu Ena Solli Vittar.

Aanal Amala Pauluku Varum Paaratai Paartha Joothika Intha Vaaipai Naluva Vittutomenu Varuthapattu Varugiraar. Melum Suriya Udan Inainthu Ithu pondra Kadhaiyul Nadikamal Vittathaal Varuthathil ullar joo.