karthi & Nayanthara Getup Like Raja Rani

Related Posts

Share This Post

Tamil Font Version

இயக்குனர் கோக்குள் இயக்கத்தில் உருவாகி வரும் படம் காஷ்மோரா . இந்த படத்தின் கார்த்தி மற்றும் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் இன்னொரு ஹீரோயுன்னாக நடிக்கிறார். இந்த படத்தில் சந்தோஸ் நாராயணன் இசை அமைகிறார் .

இந்த படத்தில் முதல் பாதி இந்த காலத்து கதையாகவும் இரண்டாவது பாதி சரித்திர  கதையுண் பின்னணியூள் நடக்கிறதாம். அதனால் கார்த்தி நயன்தாரா  ராஜா ராணி கெட்அப்பில் நடிக்கிண்றனர். இதற்காக மிக பிரமாண்டமான செட் போடப்பட்டுள்ளது .

English Font Version

Iyakunar Gokul Iyakathil Uruvaagi Varum Padam Kashmora . Intha Padathin Karthi Matrum Avaruku Jodiyaaga Nayanthara Nadikiraar. Melum Innoru Heroinaaga SriVidya Nadikiraar. Intha Padathil Santhose Narayanan Isai Amikiraar.

Intha Padathil Muthal paathi Intha Kaalathu Kadhaiyaagavum Irandaavathu paathi Sarithiriya Kathaiyun Pinnaniyul Nadakirathaam. Athanaal Karthi Nayanthaara Raja Rani Getupil Nadikindranar. Itharkaaga Miga Biramaandamaana Set Poodapattulathu.