Karunas Acting Comedian In Santhanam Movie

Related Posts

Share This Post

 

Tamil Font Version

தமிழ் சினிமாவில்  வித்தியாசமான தோற்றத்துடன் லொடுக்கு  பாண்டியாக அறிமுகம் ஆனவர் கருணாஸ் . பல படங்களில் காமெடி  நடிகராக வலம் வந்த கருணாஸ். திடீரென ஹீரோவாக  நடிக்க சென்றுவிட்டார். திண்டுகள் சாரதி படத்தில் ஹீரோவாக  நடித்தார் அந்த படம் வெற்றி பெற்றது எனவே தொடர்ந்து ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து விட்டார் கருணாஸ் . ஆனால்  அதன் பிறகு வந்த  படங்கள் தோல்வி அடையவே மீண்டும் காமெடியனாக  தொடர முடிவு செய்து விட்டார்.
டார்லிங் படத்தின் மீண்டும் காமெடியனாக  நடித்தார். அது வெற்றி பெறவே அடுத்து அழகு குட்டி செல்லம் படத்தில் இவரது நடிப்பு பரவலாக பேசப்படுகிறது . தற்போது நடிகர் சங்கம் துணை தலைவராகவும் ஆகியுள்ள நிலையுள் அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
சந்தானம் ஹீரோவாக  நடிக்கும் அடுத்த படத்திற்கு கருணாஸ் தான் காமெடியனாக பேஸ் புக் மோகன்  என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

English Font Version

Tamil Cinemavil Vithyaasamana Thotrathudan Lodukku Paandiyaaga Arimugam Aanavar Karunaar. Pala Padangalil Comedy Nadigaraaga Valam Vantha Karunaas. Thidirena Herovaaga Nadika Sendruvittar. Dindugal Sarathi PAdathil Herovaaga Nadithaar Antha Padam Vetri Petrathu Enave Thodarnthu Herova NAdika Aarambithu Vittar KArunaas. Aana Athan Piragu Vanthu Padangal Tholvi Adaiyave Meendum Comedyanaaga Thodara Mudivu Seithu Vittar.
Darling Padathin Meendum Comedyanaaga Nadithaar. Athu Vetri perave Aduthu Alagu kutty Chellam Padathil Ivarathu Nadipu paravalaaga Peasapadugirathu. Tharpothu Nadigar Sangam Thunai Thalaivaraagavum Aagiyulla Nilaiyul Avaruku Vaaipukal Kuvinthu Varugirathu.
Santhaanam Herovaaga Nadikum Adutha PAdathirku Karunaas Thaan comedyanaaga Facebook Mohan endra Kadhaapathirathil Nadikiraar.