Santhanam Next Journey With Horror Comedy !

Related Posts

Share This Post

Tamil Font Version

சந்தானம் வந்தாலே  திரையுள் சிரிப்பு வெடி தான். நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் தற்போது ஹேரோவாக நடித்தும் வெற்றி பெற்று உள்ளார்.

இவர் ராம்பாலா  இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தின்  பெயர் ” தில்லுக்கு துட்டு ” . இதில் தமன்  இசை அமைகிறார்.

இந்த  படம் ஒரு காமெடீ நிறைந்த பேய் படமாம் . தமிழ் சினிமாவில் பேய் படங்கள் ஹிட் கொடுத்து வருவதால் சந்தானமும் இந்த மாறி நடிக்க ஆரம்பித்து விட்டார். பார்க்கலாம் சந்தானத்திற்கு பிடித்த பேய் நம்மை  சிரிக்க வைக்கிறதா இல்லை அழுக  வைக்கிறதா என்று.

English Font Version

Santhanam Vanthaalea Thiraiyul Sirippu Vedi Thaan. Nagaichuvai Nadigaraaga Valam Vanthavar Tharpothu Herovaga Nadithum Vetri Petru Ullar.

Ivar Rambala Iyakathi Adutha Padathil Nadika Ullar. Antha Padathin Peyar ” Thillukku Thuttu ” . Ithil Thaman Isai Amaikiraar.

Intha Padam Oru Comedy Niraintha Pei Padamaam . Tamil Cinemavil Pei Padagal Hit Koduthu Varuvaathaal Santhaananum Intha Mari Nadika aarambithu Vittar. Paarkalam Santhanathirku Pidaitha Pei Nammalai Sirika Vaikiratha Illa Alla Vaikiratha Endru.