Simbu Get Record In Just A Single Trailer

Related Posts

Share This Post

 

Tamil Font Version

புத்தாண்டில் வெளியான அச்சம் என்பது மடமையடா  படத்தின் டிரைலர்  வெளியான  மூன்று நாளில் 10 லட்சம்  பார்வையாளர்கள் பார்த்தனர், சிம்புவின் ரசிகர்கள் மீண்டும் தங்கள்  பலத்தை இதன் மூலம் காம்பித்தனர்.
டிரைலர்  வெளியாகி 9 நாள் ஆகி உள்ள நிலையுள் இது வரை 2 மில்லியன் பேர் அதனை பார்த்துலனர். இந்த டிரைலரில்  வரும் தள்ளி போகாதே பாடல் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது அதுவும் இந்த சாதனைக்கு முக்கிய காரணம்.
இந்த நிலையுள் தள்ளி போகாதே பாடல் வரும் பொங்கல் அன்று முழுமையாக வெளியாக உள்ளது.

English Font Version

Puthaandil Veliyaana Achcham Yenbadhu Madamaiyada Padathin Trailer Veliyaaana mundru Naalil 10 Latcham Paarvaiyaalargal Paarthanar, Simbuvin Rasigargal Meendum Thangal Balathai Ithan Mulam Kaambithanar.
Trailer Veliyaagi 9 Naal Aagi Ulla Nilaiyul Ithu Varai 2 Millian Per Athanai Paarthulanar. Intha Traileril Varum Thalli Poogathe Paadal Anaivaraiyum Veguvaaga Kavarnthathu Athuvum Intha Saathanaiku Mukkiya Kaaranam.
Intha Nilaiyul Thalli Pogathe Paadal Varum Pongal Andru Mulumaiyaaga Veliyaaga Ullathu.