Simbu Next In 3 Getup With Tin Director

Related Posts

Share This Post

Tamil Font Version

சிம்பு நடித்த இது நம்ம ஆளு மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்கள் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த நிலையுள் த்ரிஷா இல்லனா நயன்தாரா  படத்தை இயக்கிய ஆதித் ரவிச்சந்தரன் சிம்புவை  வைத்து அடுத்த படம் இயக்க உள்ளார்.

இந்த படத்தில் சிம்பு மூன்று கெட்டப்பில் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தின் பஜெட் 30 கோடி எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு தல அஜித்  பிறந்த நாள் மே 1 ஆம் தேதி அன்று தொடங்க உள்ளது.

English Font Version

Simbu Naditha Idhu Namma Aalu Matrum Acham Enbathu Madamaiyada Aagiya Padangal Viraivil Veliyaaga Ullathu.

Intha Nilaiyul Trisha Illana Nayanthara Padathai Iyakiya Athith RaviChandran Simbuvai Vaithu Adutha Padam Iyaka Ullar.

Intha Padathil Simbu Muundra Getupil Nadika Ullar. Melum Intha Padathin Budget 30 Kodi Enavum Thgaval Veliyaagi Ullathu. Intha Padathin Padapidipu Thala Ajith Pirantha Naal May 1 Am Thethi Andru Thodanga Ullathu.