Sivakarthikeyan Speaks About Ajith Is Mass

Related Posts

Share This Post

Tamil Font Version

ரஜினி முருகன் படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து சந்தோஷத்தில் உள்ளார் சிவகர்த்திகேயன் . சமீபத்தில்  இந்த படத்தின் ப்ரோமொசன்  நிகழ்ச்சிக்காக ஒரு முன்னணி தொலைக்காட்சியுள் பேட்டி கொடுத்திருந்தார்.

இந்த நிகழ்ச்சியுள் சிவாவிடம் நீங்கள் அஜித்தை  பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்டதற்கு. அவர் அஜித் என்று ஏதாவது நிகழ்ச்சியுள் அல்லது விருது விழாவில் கூறினார்  போதும்  .

தொடர்ந்து 10 நிமிடம் நாம் காதுகளில் கரகோஷம் மற்றும் விசில் சந்தம் தான் கேட்டு கொண்டே இருக்கும். அந்த அல்லவிற்கு அஜித் பெரிய ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர் என கூறினார் .

English Font Version

Rajini Murugan Padam Vetri Petrathai Thodarnthu Santhosathil Ullar Sivakarthikeyan. Samebathil Intha Padathin Promotion Nigalchikaaga Oru Munnani Tholaikaatchiyul Petti Koduthirunthaar.

Intha Nigalchiyul Sivavidan Neengal Ajiththai Patri Enna Ninaikirirgal Ena ketatharku. Avar Ajith Endru Ethaavathu Nigalchiyul Allathu Virudhu Vilaavil Kuurinaal poothum .

Thodarnthu 10 Nimidam Nam Kaathugalil Kasakoosam Matrum Visil Santham Thaan Kettu Konde Irukum. Antha Allavirku Ajithirku Periya Rasigargal Vattathai Kondavar Ena Kuurinaar.