Thala Ajith Movie Going To Start From June

Related Posts

Share This Post

Tamil Font Version

அஜித்  வேதாளம் வெற்றிக்கு பிறகு ஆபரேஷன்  காரணமாக தற்போது ஓய்வு  எடுத்து வருகிறார். அனைவரின் எதிர்பார்ப்பும் அடுத்து தல படத்தின் ஷூட்டிங் எப்போது ஸ்டார்ட் ஆகும் என்பது தான்.

சத்திய ஜோதி ஃபில்ம்ஸ் தான் அஜித்தின்  அடுத்த படத்தை தயாரிக்க உள்ளது. இந்த நிலையுள் வேதாளம் படம் ஸூபர் ஹிட்டனது. எனவே அந்த நிறுவனம் மீண்டும் சிவா அஜித் கூட்டனி  இருதாள் நன்றாக இருக்கும் என தெரிவித்தது எனவே அஜித்  ஒத்துகொண்டார்.

சிவாவிற்கு  உடல் ரீதியாக  பிரச்சனை காரணமாக சில மாதங்கள் மருத்துவ சிகிச்சை  பெற உள்ளார். எனவே அதன் பிறகு தான் ஸ்க்ரிப்ட் வர்க் மற்றும் பிரி ப்ரொடக்சன் எல்லாம் முடிச்சு ஜூன்  மாதம் தான் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

English Font Version

Ajith Vedalam Vetriku Piragu Operation Kaaranamaaga Tharpothu Ooivu Eduthu Varugiraar. Anaivarin Ethirpaarpum Adutha Thala Shooting Epothu Start Aagum Enbathu Thaan.

Sathya Jothi Films Thaan Ajithin Adutha Padathai Thayaarikka Ullathu. Intha Nilaiyul Vedalam Padam Super hittanathu. Enave Antha Niruvanam Meendum Siva Ajith kuutani Iruthaal Nandraga Irukum Ena Therivithathu Enave Ajith Othukondar.

Sivavirku Udal Rethiyaaaga Piracha Kaaranamaaga Sila Maathangal Maruthuva Sigaichai Pera Ullar. Enave Athan Piragu Thaan Script work Matrum Pre Production Ellam Mudichu June Maatham Thaan Padapidipu Thodanga Ullathu.