Tharai Thappatai Box Office Collection Details

Related Posts

Share This Post

Tamil Font Version

பாலா  இயக்கத்தில் இந்த பொங்கலுக்கு வெளியான  தாரை தப்பட்டை படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை  பெற்று வருகிறது.

இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 15 கோடி என கூரப்படுகிரது . ஆனால் இது வரை படத்தின் வசூல் 10 கோடி செய்துள்ளது . இதே நிலையுள் படம் ஓடினால் கண்டிப்பாக போட்ட காசை எடுத்து விடலாம் என்கின்றனர் பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள்.

English Font Version

Bala Iyakathil Intha Pongaluku Veliyaaana Tharai Thappatai Padam Rasigargalidam Kalavaiyaana Vimarsanagalai Petru Varugirathu.

Intha Padathin Budget Sumaar 15 Kodi Ena Kuurapadugirathu. Aanaal Ithu Varai Padathin Vasul 10 Kodi Seithulathu. Ithe Nilaiyul Padam Oodinaal Kandipaaga Poota Kaasai Eduthu Vidalam Engindranar Box Office Vattaarangal.