Read this in தமிழ்
THARAI THAPPATTAI REVIEW

THAARAI THAPPATTAI MOVIE RATING : 3.5/5

Great movie with some hard to digest adult scenes

 
Movie Name : Thaarai Thappattai
Director : Bala
Cast : Sasi Kumar, Varalaxmi
Music : Ilayaraja

 

THARAI THAPPATTAI MOVIE REVIEW

தாரை தப்பட்டை சில தீவிரமான திடுக்கிடும் காட்சிகளுடன் ஒலிக்கிறது. இயக்குனர் பாலா தனது கதையுன் மூலம் பார்வையாளர்களை வேறு ஒரு உலகத்திற்கு அழைத்து சென்று விட்டாரென்று தான் கூற வேண்டும். பாலாவின் படங்களை பற்றி அதிகம் கூற அவசியம் இல்லை. இந்த திரைப்படமும் அவரது பல படங்கள் போலவே அமைந்துள்ளது.

பெரிய அளவு பார்பவர்கள் மனதில் தாகத்தை உண்டாக்கும் விதாமாக இருக்கிறது தாரை தப்பட்டை. சசி குமார், வரலட்சுமி மற்றும் அனைவரும் பிரமாதமாக நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா தனது இசையில் படத்திற்கு உயிர் சேர்த்துள்ளார். சில இடங்களில் மட்டுமே நகைச்சுவைக்கு இடம் உள்ளது.  மனதை அதிர்சிக்குல்லாகும் வகையில் சில  காட்சிகல்அமைத்துள்ளது.  கண்டிப்பாக குழந்தைகளை அழைத்து செல்ல முடியாது என்பதை மனதில் கொள்ளுங்கள்.

Tags : Thara thappattai movie review, thaara thappattai review, thara thappattai vimarsanam, thaara thappattai padam vimarsanam.

  • Facebook
  • Google Plus