Theri jithu Jilladi Song Going To Rock In Cinemas

Related Posts

Share This Post

Tamil Font Version

இப்போதெல்லாம் பெரிய   நடிகர்கள் படங்களில் மாஸ் பாடல்கள் இடம் பெறுவது வழக்கமாக ஆகி விட்டது. இந்த வகையுள் அஜித்  என்னை அறிந்தால் மற்றும் வேதாளம் ஆகிய படங்களில் மாஸ் பாடல்களில் லோக்கல் ஆட்டம் போட்டு  பாட்டையை கிளப்பி இருந்தார்.

அதனால் தெறி படத்தில் அதை விட அதிக ரேஞ்சிற்கு ஒரு பாடல் வேண்டும் என அப்பட இசை அமைப்பாளர் ஜி வி பிரகாஷ்  ஒரு அதிரடியான மாஸ் பாடலை ரெடி  பண்ணி இருக்கிறார்.

இந்த ஒரு பாடலுக்காக சுமார் 25 ட்டுயுன் ரெடி  பண்ணி கொடுத்ததில் விஜய் அதில் ஒன்றை ஓகே  செய்தாராம். விஜய்யுன் ஓபனிங் பாடலான இந்த ஜித்து ஜில்லாடி என்ற பாடல் சேம மாசாக  இருக்கும் என எதிர்ப்பாக படுகிறது.

மேலும் இந்த படத்தில்  இது வரை இல்லாத அளவிற்கு விஜய் இறங்கி ஆடியுருகிராராம் . எனவே இந்த பாடல் தெறி படத்தில் மாஸ் ஹிட்  ஆகும் என்பதில் சந்தேகம் இல்லை.

English Font Version

Ipothulam Periya Nadigargal Padangalil Mass paadalgal Idam Peruvathu Valakamaaga Aagi Vittathu. Intha Vagaiyul Ajith Ennai Arinthaal Matrum Vedalam Aagiya Padangalil Mass Paadalgalil Local Aatam Pootu Pattaiyai Kilapi Irunthaar. 

Athanaal Theri Padathil Athai Vida Athiga Rangeirku Oru Paadal vendum Ena Appada Isai Amaipaalar G.V Praksah Oru Athiradiyaana Mass Paadalai Ready Panni Irukiraar.

Intha Oru Paadalukaaga Sumaar 25 Tunegal Ready Panni Koduthathil Vijay Athil Ondrai Ok Seithaaraam. Vijayun Opening Paadalaana Intha Jithu Jilladi Endra Padal Sema Maasaga Irukum Ena Ethirpaaka Padugirathu.

Melum Intha PAdalil Ithu Varai Illatha Alavirku Vijay Irangi Aadiyurukiraaraam. Enave Intha Paadal Theri Padathil Mass Hit Aagum Enbathil Santhegam Illai.